Friday, January 16, 2009

பண்பாடும் வீரத்திருநாள்

பண்பாடும் வீரத்திருநாள்
நேற்றைய உதயத்தைவிட இன்றைய விடியல்தான் வித்தியாசமான உதயமகிழிக்கப்படும் தினக்குறிப்பிலவருகின்ற நாட்களைவிட இன்றையநாள் கருவூலமானது காலவாதியான அட்டவணையில் கடந்துபோன காலத்தைவிட பிறக்கின்றநாள் விபரமானது இரவின் விழிப்பிற்காயஎழுகின்ற கதிரவனைவிட இன்றைய பகலவனுக்கு செலுத்தும் முதல்மரியாதை பசிக்கயிற்றில் பம்பரமாகிய ஏழைகள் முற்றத்திலகாளைகள் ஏற்றத்தில் சீறுவானச் சிரிப்பில் சீனவெடியின் களிப்பிலமுகிழ்தெழும் உன்னதநாள்கண்ணீர் வெள்ளத்திலிருந்து கரைசேரத் துடிக்கும்மக்கள் கரும்பின் தித்திப்பிலதிளைத்து இன்பவெள்ளததில்சுற்ற்ம்சூழ சொக்கும்நாள் ஏர்களம் போர்க்களமாடும் கச்சனைவாய் கக்கியநெருப்பின் சாம்பல்மேட்டில் தைமகள் முத்தமிழ் முழங்கிட அகத்தையும் புறத்தையும் எட்டுத்திக்கும் அதிர்ந்திட நடனமாடி உழைப்பவர் தலைகளில் கீரிடம்வைத்து பண்பாடு பண்பாடும்நாளவளையல்கள் குலுங்கிய கரமேந்திய சுடுபொறியால் புத்தடுப்பில் நெருப்புமூட்டி கழுத்தில் தொங்கிடும் தாலியை புதுப்பானை கழுத்தில் கட்டியாடி

No comments: